வெளி நாட்டு அதிபர்கள் இந்திய பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர்
543 தொகுதிகளிலும் 17வது மக்களவை தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது . இந்நிலையில் 341 தொகுதிகளில் பாரதிய ஜனதா முன்னிலை வகித்த நிலையில் இன்று மாலை மீண்டும் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த சூழலில் இலங்கை அதிபர், காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா பிரதமருக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்த நிலையில் உள்ளனர்.
கருத்துகள் இல்லை