நடிகர் சொந்த பணத்தில் மக்கள் சேவை
1952 புரட்சி தலைவர் MGR அவர்கள் தான் நடிப்பில் சம்பாதித்த பணத்தை கொண்டு மக்களுக்குகாக சாலிகிராமத்தில் இலவசமாக வைத்தியம் பார்க்க மருத்துவமனை கட்டி வைத்தார். இன்றைய அரசியல் சூழலில் இலவசம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கலாம் என்கிற சீரிய தொலை நோக்கு சிந்தனை இருக்கும். மிக்சி கிரைண்டர் முதல் மக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து பொருட்களும் அரசு பணம், கட்சி பணம் எடுத்து செய்வார்களே தவிர தன் சொந்த வருமானத்திலிருந்து ஒரு சல்லி காசு கொடுக்கமாட்டார்கள்.இப்படி இல்லாமல் இருந்ததால் தான் இன்றும் என்றும் மக்கள் மனதில் எம்ஜிஆர் நிலைத்து இருக்கிறார். இலவசம் மருத்துவமனை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அரசியல் வாதிகள் தான் அதிகம்..
கருத்துகள் இல்லை