லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளால் ஊத்தங்கரை ஆய்வாளர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் நாராஜன் என்பவர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த சரவணனிடம் 70000 பெற்றுக் கொண்டு விற்பனைக்கு அனுமதி அளித்த நிலையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ஆய்வாளர் நடராஜனை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை