சிவகாசியில் இளைஞர் படுகொலை - உடலை கழிவு நீர் தொட்டியில் வீச்சு
சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் அரசு ஆண் மேல் நிலைப்பள்ளியின் பின்புறமுள்ள கழிவு அறையில் வைத்து சத்யா நகரை சேர்ந்த செல்வகணேஷ் (23) என்ற இளைஞர் படுகொலை செய்து செப்டிக் டேங் தொட்டியில் வீச்சு விட்டனர் . தகவல் அறிந்த திருத்தங்கல் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஆசாமிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை
கருத்துகள் இல்லை