தமிழகத்தில் பள்ளி திறப்பு தள்ளிபோகுமா பெற்றோர்களின் எதிர்பார்ப்பு
கோட்டையின் வெப்பம் குறையாதநிலையில் அக்னி வெய்யில் குறையவில்லை. இந்த சூழலில் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்கிற தமிழக அரசின் அறிவிப்பு பெற்றோர்களின் எவ்வாறு வெய்யில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது என்று பெற்றோர்கள் சிந்திக்க துவங்கிவிட்டனர். ஆகவே வெய்யிலின் கொடுமையை கருதி பள்ளியின் திறப்பு தள்ளி போகுமா என்று எதிர்பார்க்கின்றனர்
கருத்துகள் இல்லை