• சற்று முன்

    கமலுக்கு முன்ஜாமீன் வழங்கியது மதுரை உயர் நீதிமன்ற கிளை


    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை முன் ஜாமின் வழங்கியது. இன்னும் 5 நாட்களுக்குள் அறவன்குறிச்சி நீதிமன்றத்தில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.சுதந்திர இந்தியாவின்  முதல் தீவிரவாதி இந்து என்று கூறியதற்கு  கமல் மீது அறவன்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. அதற்கு முன்ஜாமீன் கோரிய கமலுக்கு மதுரை உயர் நீதிமன்றம் 10,000 இருவர் ஜாமின் வழங்க முன்ஜாமின் வழங்கியது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad