மாநகராட்சியின் அலட்சியம் - தொற்று நோய் பரவும் அபாயம்
சென்னை ஆவடி ஜேபி எஸ்டேட் முதல் பிரதான சாலை 17வது தெரு சந்திப்பில் குடியிருப்பு பகுதியில் தேங்கியிருக்கும் குப்பைகளால் துறுநாற்றம் வீசுவதால் அந்த தெரு வழியாக செல்பவர்கள் மூச்சை பிடித்து செல்லவேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.உடனே குப்பைகளை அகற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
கருத்துகள் இல்லை