தம்பிதுரைக்கு மேல்சபை கிடைக்குமா ? மைத்திரேயன் மேல்சபை மீண்டும் பெறுவாரா?
தமிழகத்தை பொறுத்தவரை 18 மேல்சபை இடங்கள் உள்ளன. ஒரு மேல் சபையின் பதவி காலம் 5ஆண்டுகள் மேலும் ஒரு மேல்சபைக்கு 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதன் அடிப்படையில் 234 தொகுதியில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் 123 . உள்ள நிலையில் அதிமுகவில் 3 மேல் சபை அனுமதிக்கலாம். நடந்த பி 17வது மக்களவை தேர்தலில் கூட்டணியின் பேரம் பேசும் போது பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி ராமதாசுக்கு ஒரு மேல் சபை தருவதாக ஒப்பந்த போடப்பட்டது.மீதம் உள்ள இரு மேல் சபைக்கு கரூர் தொகுதியில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய தம்பிதுரை , ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தனா கேட்பதாவும் தகவல். . மேலும் மைத்திரேயன் மீண்டும் அந்த பதவியை கேட்பதால் கட்சியில் குழப்பம் ஏற்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெருவிக்கின்றன.
கருத்துகள் இல்லை