
கண்ணூர் விமான நிலையம் வளாகத்தில் செல் போனில் கேம் விளையாடி கொண்டிருந்த போது செல்போன் வெடித்து தீ பிடித்து எரிந்த காட்சி மொபைல் போன் கையாளும் விஷயத்தில் அனைவரும் கவனமாக இருங்கள் அதிகமாக செல்போனை குழந்தைகளிடம் கொடுப்பதை தவிர்த்திடுங்கள் இது போன்ற வீடியோவை குழந்தைகளிடத்தில் காண்பித்து செல் போனால் ஏற்படும் ஆபத்துகளை அறிய செய்யுங்கள் குழந்தைகள் உங்களை தொந்தரவு செய்கிறார்கள் என்பதற்காக குழந்தைகளிடம் செல் போன் கொடுக்கும் வேலையை தயவுசெய்து செய்யாதீர்கள் செல் போனில் சார்ஜ் போட்டால் 100 வரை புல் சார்ஜ் போடாதீர்கள் அதிகமாக சார்ஜ் போடுவதனால் பேட்டரி தாங்க முடியாமல் சூடாகி வெடித்து சிதற அதுவும் ஒரு காரணம் எப்போதுமே நெட் ஆன்லைனில் இருக்கும் படி வைக்காதீர்கள் ஆன் லைனில் இருக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் நெட் ஆப் செய்து வையுங்கள் நெட் ஆன் செய்து இருக்கும் போது அது சம்பந்தமான ஸ்பேர் பார்ட்ஸ் அதாவது I.C ,அதிகமாக சூடாகும் அதுவே செல் போன் வெடிக்க முக்கிய காரணம் நிறைய பேர் செல் போனை கையாளும் விதமே தவறானது அஜாக்ரதையாக உள்ளனர் செல் போனை சாதாரணமாக நினைத்து கொள்கிறார்கள் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறைந்தது அதில் எவ்வளவு செளகரியம் உள்ளதோ அது போல நிறைய பல வகையில் ஆபத்தும் நிறைந்தது மறுபடியும் கூறுகிறேன் உங்களது சுயநலத்திற்காக ஒரு பாவமும் அறியாத குழந்தைகளிடத்தில் செல் போன் கொடுக்காதீர்கள்
கருத்துகள் இல்லை