
மதியம் பகல் சுமார் 12மணியளவில் இலந்தங்குடிப்பட்டி கண்மாய்க்குள், சிவகங்கை நகர் CB காலனியைச்சேர்ந்த ராமர் மகன் கண்ணன் வயது 27, இந்து பறையர் சாதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரை அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்துள்ளனர். சிவகங்கை போலீசார் இறந்த கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இக்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்தும், குற்றவாளிகள் யார்?என்றும் விசாரித்து வருகின்றனர்.இதனால் சிவகங்கை மாவட்டத்தில் பதட்டம் நிலவுகிறது. போலீஸ் குவிக்கப் பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை