குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

C.R.சரஸ்வதி வாக்கு சேகரிப்பு - பரபரப்பான பேச்சு


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் யுடிவி. தினகரன் அவர்களின் நல்லாசியுடன்  பெரம்பூர் சட்டமன்ற வெற்றி வேட்பாளர்  அண்ணன் P. வெற்றிவேல் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க திறந்த வாகனத்தில் C.R.சரஸ்வதி,  ராஜசேகர்  பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய  C.R.சரஸ்வதி அவர்கள் அண்ணன் வெற்றிவேல் அவர்களையும் தங்கதமிழ் செல்வன் அவர்களை 50 கோடிக்கு விலை பேசியவர்கள் O.P.S. மற்றும் E.P.S. அவர்களும்,  அப்போது கூறிய அண்ணன் வெற்றிவேல் துரோகத்தின் பக்கம் நான் இருக்கமாட்டேன். தர்மத்தின் பக்கம் நின்று குரல் கொடுப்பேன் என்று கூறினார். ஆகவே நம் வெற்றி சின்னமான பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வீர் .துரோக கூட்டணிக்கும் சுயநல கூட்டத்திற்கும் பாடம் கற்பிக்க பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு அளிக்க வேண்டும். என்று பணிவுடன் கேட்டுக்கொண்டார்.  

கருத்துரையிடுக

புதியது பழையவை