Header Ads

  • சற்று முன்

    வாக்களிப்போம் வெற்றி பெற செய்வோம் ! இருண்ட பெரம்பூரை மீட்டெடுப்போம்


    அம்மாவின் உண்மையான விசுவாசி அம்மாவிற்காக அமைச்சர் பதிவியை விட்டு கொடுத்தவர். தகுதி நீக்கம் செய்தாலும் அம்மாவின் புகழ் நிலைக்க அண்ணண் டிடிவி தினகரன் நல்லதரவுடன் மீண்டும் தமிழகத்தில் அம்மா ஆட்சி மலர வர இருக்கின்ற பெரம்பூர் சட்டமன்ற தேர்தலில் அண்ணன் வெற்றிவேல் அவர்களின் வெற்றி சின்னமான பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். ஒன்றரை ஆண்டு காலம் பெரம்பூர் இருளின் முழுகியிருந்தது போதும், நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஓன்று 18.04.19 அன்று காலை வாக்கு சாவடிக்கு சென்று 37 வது எண் மூன்றாவது பெட்டியில் அண்ணன் P. வெற்றிவேல் பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.மேலும் உங்கள் சொந்தங்கள் பெரம்பூர் தொகுதியில் இருந்தால் அவர்களை அன்போடு பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களித்து இருண்ட பெரம்பூரை மீட்டெக்க நம்மால் இயன்றதை செய்வோம் .

    வட சென்னையை காப்பாற்றவும், இருண்ட பெரம்பூரை மீட்கவும் பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களிப்போவும். 


    வட சென்னை வேட்பாளர் : P. சந்தான கிருஷ்ணன், பெரம்பூர் சட்ட மன்ற வேட்பாளர் : P வெற்றிவேல் அவர்களை ஆதரித்து பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களிப்போம் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad