• சற்று முன்

    சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட வியசார்பாடி பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் திரு.வெற்றிவேல் பிரச்சாரம்........


    சென்னை பெரம்பூர் தொகுதி இடைதேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் திரு. பி. வெற்றிவேல் 45வது வட்டத்திற்க்குட்பட்ட வியசார்பாடி பி.வி காலணி பகுதியில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். 


    அபபோது அந்த பகுதியினை சேர்ந்த திரளான பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பினை அளித்தனர். மேலும் அவருடன் இனைந்து கூட்ணி கட்சியினை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் அந்த பகுதி முமுக்க வலம் வந்து பரிசு பெட்டி சின்னத்தில் வாக்குகளிக்குமாறு கேட்டுகொண்டனர். பின்னர் அந்த பகுதியினை சேர்ந்த பெண் ஓருவரின் பெண்குழந்தைக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவாக லலிதா என்று பெயர் சூட்டினார். வேட்பாளர் திரு.வெற்றிவேலுடன் பெரம்பூர் பகுதி கழக செயலாளர் திரு. லஷ்மிநாரயணன். 45வது வட்டகழக செயலாளர் திரு.மணல் கே ரவிசந்திரன். வட.செ மாவட்ட இளைஞர் பாசறை து.செ திரு. கலையரசன் மற்றும் மாநிலஇலக்கிய அணி செயலாளர் திரு செல்வின் ஆகியோர் அவருடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.....

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad