• சற்று முன்

    பிரச்சார பொது மேடையில் திமுக கூட்டணி தலைவர்களுடன் பாரிவேந்தர்


    பெரம்பலூர்  பழைய பேருந்து நிலையம் அருகே பெரம்பலூர் நாடாளுமன்றத் தேர்தல் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் பாரிவேந்தர் ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.


    இக்கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் ரவி வரவேற்பார் காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் மதிமுக  மாவட்ட செயலாளர் சின்னப்பா சிபிஎம் மாநில விவசாய பிரிவு தலைவர் செல்லதுரை சிபிஐ மாவட்டச் செயலாளர் ஞானசேகரன் விசிக மாநில பொருப்பாளர் கிட்டு. மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் ஐஜேகே மாவட்டத்தலைவர் அன்பழகன் திக மாவட்டத் தலைவர் தங்கராசு மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான்மெய்தீன்முஸ்லீம் லீக் மாவட்டச் செயலாளர் அப்துல்ஹாதி  உள்ளிட்ட கூட்டணி கட்சி பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad