குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

சென்னை மாதவரம் தபால்பெட்டியில் உள்ள புனித செபஸ்தியர் ஆலயத்தில் ஈஸ்டர் பெருநாள் விழா


சென்னை மாதவரம் தபால்பெட்டியில் உள்ள புனித செபஸ்தியர் ஆலயத்தில் இன்று ஈஸ்டர் பெருநாளை முன்னிட்டு ஆலயத்தில் சிறப்பு ஆராதனை மற்றும் ஜெப வழிபாடு நடைபெற்றது. நேற்றைய இரவு தினம் ஆலயத்தில்உள்ள அரங்கில்  இயேசு பிரான் சிலுவையில் அறையப்படும் அந்த கோர காட்சியானது ஆலய இளைஞர்களால்  திருசபையர்கள் முன்னிலையில் நாடகமாக நடித்து காண்பிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து புனித செமஸ்தியர் ஆலய பங்கு தந்தை திரு எல் சைமன் மற்றும்  பேராயர் எஸ் சூசை ராஜ் அவர்கள் தலைமையில் நள்ளிரவு 11மணியளவில் துவங்கி அதிகாலை 2மணியளவில்  சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமானனோர் கலந்து சிறப்பு ஆராதனையில் பங்கு பெற்றனர். இதனை தொடர்ந்து இன்று காலையில் திருசபையினை சேர்ந்த திரு முமுக்கு பெற்றவர்கள் பங்கு தந்தை திரு. சைமன் மற்றும் திரு.எஸ். சூசை ராஜ் போரயர்களிடத்தில் அருள் ஆசி பெற்றனர். இதனையடுத்து புனித பெஸ்தியர் ஆலய பங்கு தந்தை திரு. எல் சைமன் பேரயார் அவர்கள் மக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்து செய்தியினை வழங்கினர். (பேட்டி. பங்கு தந்தை எல். சைமன் அவர்கள்) 
nms.today youtube channel subscribe செய்யவும் bell பட்டனை அழுத்தவும் 

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.