ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ செங்காள பரமேஸ்வரி ஆலய 48ஆம் ஆண்டு தீ மிதி திருவிழா
சென்னை ராயபுர பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு செங்காளம்மன் ஆலய 48ஆம் ஆண்டு தீ மிதி திருவிழாவை முன்னிட்டு தேர் விதி உலா வெகு சிறப்பாக நடைபெற்றது.. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ததுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.இவ் விழாவில் ஸ்ரீ வடிவுடை மாணிக்க சங்க நாத அறக்கட்டளை சார்பாக ஸ்ரீலா பால முருகன் சங்கு சுவாமிகள் தலைமையில் சங்கநாத முழக்கமும் மற்றும் கையலய வைத்தியம் இசைக்கப்பட்டது.யோக முனீஸ்வர ஆலய நண்பர்கள் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை