மக்கள் நீதி மய்யம் 4 தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பு
வரும் மே 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில், திருப்பரங்குன்றம் தொகுதியிஅரவக்குறிச்சி தொகுதியில் மோகன்ராஜ் என்பவரும், ஒட்டப்பிடாரம் தொகுதியில் வளரும் தமிழகம் கட்சியை சேர்ந்த காந்தியும் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ல் சக்திவேலும், சூலூர் தொகுதியில் மயில்சாமியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை