திருவண்ணாமலை பாராளுமன்ற வேட்பாளர் CNR அண்ணாதுரை வேட்பு மனு தாக்கல்
திருவண்ணாமலை பாராளுமன்ற வேட்பாளர் CNR அண்ணாதுரை வேட்பு மனு தாக்கல் செய்தார்
தற்போது 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் திருவண்ணாமலை பாராளுமன்ற திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் CNR அண்ணாதுரை இன்று திருவண்ணாம மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார் அவருடன் திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உருப்பினருமான எ, வா, வேலு மற்றும் கீழ்பென்னாத்தார் தி மு க சட்டமன்ற உறுப்பினர் கு, பிச்சாண்டி , முன்னால் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன் மற்றும் மாவட்ட நகர, ஒன்றிய ,நிர்வாகிகள் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்தியாளர் : திருவண்ணாமலை முர்த்தி
கருத்துகள் இல்லை