60 சவரன் தங்க நகைகள் திருட்டு
சென்னை ராயபுரம் கிரேஸ் கார்டன் 5 வது நதியா சங்கர் ரமணி குடும்பத்துடன் வசித்து வந்தனர். நேற்று திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக அறையில் உள்ள பீரோவை திறந்து பார்க்கும் போது பீரோவில் இருந்த 60 சவரன் தங்க நகைகள் திருட்டு போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே சங்கர் காவல் துறைக்கு புகார் தெரிவித்தனர். புகாரையடுத்து N -1 காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து அக்கம் பக்கத்தினரை விசாரித்து வருகின்றனர். இச் சம்பவம் குறித்து பகுதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் : ராஜ்குமார்
கருத்துகள் இல்லை