Header Ads

  • சற்று முன்

    சென்னை ஆவடி தொகுதியில் 103 அங்கன்வாடி பணியாளர்களுக்கு கைபேசி வழங்கும் விழா அமைச்சர் பாண்டியராஜன் துவாக்கிவைத்தார்.


    சென்னை ஆவடி தொகுதியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில்.தேசிய ஊட்டச்சத்துக்கள் குழுமம் திட்டபணிகளுக்கென  103 அங்கன்வாடி பணியாளர்களுக்கு கைபேசி வழங்கும் விழா அமைச்சர் பாண்டியராஜன் துவாக்கிவைத்தார்.இதில் ஆவடி,  திருமுல்லைவாயல்  மிட்டனமில்லி , பட்டாபிராம், கோவில்பாதகை , பருத்திப்பட்டு ஆகிய பகுதிகளில் பணியாற்றும் சுமார் 103 அங்கன்வாடி பணியாளர்களுக்கு கைபேசியுடன் கூடிய மின் சேமிப்பான் அடங்கிய தொகுப்பை அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் பூந்தமல்லி வட்டார குழந்தைகள் வளர்ச்சி வட்டார அலுவலர் முத்துச்செல்வி மற்றும் ஆவடி நகர செயலாளர் R C தீனதயாளன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


    இந்த கைபேசியில் ஆதார் செயலி அங்கன்வாடி பணிகளுக்கான comm care என்ற செயலி இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு அங்கன்வாடி மையத்துக்கும் அந்தந்த பகுதிகளில்  தனித்தனியாக இந்த கைபேசி வழங்கப்பட்டுள்ளது.அதிமுக கூட்டணி க்காக தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது ரகசிய குழு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது இ.பி.எஸ்.ஓ.பி.எஸ். விரைவில் கூட்டணி பற்றி அறிவிப்பார்கள்கூட்டணிக்கு என்று தனி குழு அமைக்கப்பட்டுள்ளது மற்ற எந்த கட்சியும் இந்தளவுக்கு துணிந்து இறங்க வில்லை  ஓவ்வொருவரும்  25 ஆயிரம் பணம் கட்டி.தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள்  வேட்டு மனு வாங்கி கொண்டு சென்று உள்ளனர் 100 நாள் கழித்து மாபெரும் எழுச்சியோடு  ஆ இ ஆ தி மு க வெற்றிபெறுவோம் என தெரிவித்தார்.



    தொடர்ந்து பேசிய அமைச்சர் திருமதி மம்தா பேனர்ஜி அவர்களுடைய நிலைபாடு அதற்கு மத்திய அரசு எதிர் வினைகள் நீங்கள் ஒன்று படுத்தி பார்த்து முடிவு சொல்லனும் சிபிஐ ஒரு போலிசார் அதிகாரி இடத்தை சோதனை செய்யும் போது இந்திய வரலாற்றில் நடக்காது ஒன்றும் இல்லை  முதல்வர் ஒருவர் அதற்கு எதிர்வினை அற்றுவது இதுவே முதல் முறை நடக்கும் ஒரு. விசியம்  இதில் அனைத்து அம்சம் பார்த்து கருத்து சொல்ல வேண்டும்  இதில் மம்தா பேனர்ஜி கற்கால  அரசியல் புதியதல்ல கல்கத்தா வில் ஆறு வருடம் இருந்து உள்ளார் எம் பி யாக  தேர்ந்தெடுக்கப்பட்டவர் தடாலடி அரசியல் இடுப்படுபவர் அல்ல எதிர் வினை அரசியல் ஆற்று வது அவருடைய பானி அந்த பணியில் நிகழ்ந்த ஒரு சம்பவம் எதுவும் தெரியாமல் பேசுவது நல்லது அல்ல

    watch www.nmstoday.com பார்க்கவும் subcribe செய்யவும்
    செய்தியாளர் : அந்தோணி 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad