Header Ads

  • சற்று முன்

    நீதிமன்ற தடையை மீறி பணிநியமனம் செய்ய துடிக்கிறாரா சீர்காழி வட்டாச்சியர் - கேள்வி கேட்கும் பொது மக்கள்


    நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்காவிற்குட்பட்ட  கிராம நிர்வாக அலுவல உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. .இதில் விதிமுறைக்கு மாறாக செயல்படுவதாக சில வதந்திகள் பரவி வருகின்றது. கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு சீர்காழி தாலுக்காவில் வசிக்கின்ற நபர்களுக்கே பணி வழங்க வேண்டும் என்பதே விதி முறையாம் அதனை மீறி வெளி தாலுக்காவில் உள்ளவர்களுக்கெல்லாம்  அரசியல் பின் பலத்தோடு பணிவழங்க முயற்ச்சி நடைப்பெற்றுக் கொண்டிருப்பதாக வதந்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன .

    இது சம்பந்தமாக சீர்காழி வட்டாச்சியர் திரு .சங்கர் அவர்களை தொடர்புக்கொண்டு கேட்ட போது ஒரு யுகத்தின் அடிப்படை நீங்கள் கேட்கும் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல இயலாது எல்லாம் விதிமுறைப்படியே நடைப்பெருகிறது என்று கூறினார்.எது எப்படியோ நியாமான முறையில் தகுதியுள்ளவர்களுக்கு பணி நிய மனம் கிடைத்தால் சரி. இப்பணி நியமனத்தை தடை செய்யக்கோரி நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில்யுள்ளது என்றும் ,அதனை மீறியும் பணி நியமனம்செய்ய துடிக்கின்றனர்.என்கின்றனர் ஒரு சாரர்.         


    சீர்காழி நிருபர்   கவியரசன்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad