திருவண்ணாமலை திரு கோவிலில் உண்ணாமலையார் திருவூடல் திருவிழா
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாட்டு பொங்கலை முன்னிட்டு ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்தி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல வகையான இனிப்புகள், பழங்கள், காய்கனிகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவூடல் திருவிழாவையொட்டி உண்ணாமலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டுவாயிலில் எழுந்தருளி சூரியபகவானுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை செய்தியாளர் மூர்த்தி
இதன் வீடியோ பதிவை nms today youtube பார்க்கவும்
கருத்துகள் இல்லை