• சற்று முன்

    நந்தனம் ஒய்.எம்.சி. மைதானத்தில் 42 வது தென்னிந்திய புத்தக கண்காட்சி துவக்கவிழா இன்று நடைபெற்றது


    சென்னை நந்தனம் ஒய்.எம்.சி. மைதானத்தில் 42 வது தென்னிந்திய புத்தக கண்காட்சி துவக்கவிழாவில் சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பக செம்மல் க .கணபதி விருது பெற்ற முல்லை பதிப்பகம் திரு. முல்லை பழனியப்பன் , சிறந்த பெண் எழுத்தாளருக்கான  முதல் பெண் பதிப்பாளர் வனிதா பதிப்பகம் திருமதி. அம்சவேணி பெரியண்ணன் விருது பெற்ற திருமதி ஜி. திலக்கவதி இ.கா.பா. (ஒய்வு) சிறந்த விற்பனையாளருக்கான விருது பெற்ற ஹிக்கின் பாதம்ஸ்  திரு. சந்திரசேகர் சிறந்த அறிவியல் நூலுக்கான நெல்லை. சு. முத்து விருது பெற்ற  கோவி. பழனி பபாசி சிறந்த நூலகர் விருது  பெற்ற  திரு. ச. இளங்கோ சந்திரகுமார் சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான  விருது குழந்தை கவிஞர்  அழ. வள்ளியப்பா விருது பெற்ற  சபிதா ஜோசப்  ஆகியோருடன் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். உடன் டாக்டர். நல்லி குப்புசாமி செட்டியார், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் திரு. வயிரவன் செயலாளர் திரு. ஆர்.செ. வெங்கடாச்சலம் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர். 

    செய்தியாளர் : பொன் முகரியன் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad