• சற்று முன்

    திருவாடானை சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சருக்கு பேச அனுமதி மறுப்பு


    ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்காக திருவாடானை சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்ற கூட்டத்திற்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் பெரியசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் உரையாற்றினார் திமுக ஒன்றிய செயலாளர் சரவணன் மற்றும் இலக்கியப் பேச்சாளர் தென்னவன் அதனை தொடர்ந்து தணிக்கை குழு உறுப்பினர் காசிநாதன் பேசினார்கள் இவருக்கு முன்பாக பேசிய திரு குவளையைச் சேர்ந்த தி.மு.க நபர் காசிநாதன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நபர் என்று குறிப்பிடலாம் அதற்கு பதிலளிக்கும் வகையில் காசிநாதன் மேடையிலேயே நான் இந்த ஊர்க்காரர் எல்லோரிடமும் நன்கு அறிமுகமான சிவகங்கை காரர் என்று குறிப்பிடுகிறார்கள் இதுபோன்ற விமர்சனங்களை நம்ப கட்சியில் போக்க வேண்டும் பேசினார் இதில் முன்னாள் அமைச்சரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் மாவட்ட செயலாளரும் தற்போது திமுக உயர்மட்ட குழு உறுப்பினராக உள்ள சூப்பர் தங்கவேலன் மற்றும் சூப்பர் திவாகரன் ஆகியோருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை.


    இதனால் இருவரும் முகம் சுழித்த தோடு அவரது ஆதரவாளர்களும் மனசங்கடம் சென்றதாக தெரியவருகிறது சமீபகாலமாக மற்றும் அவரது மகன் ஆயுளை பல்வேறு கூட்டங்களில் புறக்கணித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது இறுதியாக சிறப்புரையாற்றிய பெரியசாமி நேரமின்மை காரணமாக பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று தெரிவித்தார் நடந்ததை வைத்து பார்க்கும்பொழுது திட்டமிட்டு பொதுவாகவே தெரியவருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தார்கள் இந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் உற்சாகமாக இருந்தார்கள் கூட்டத்தை ஏற்பாடுகளை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் செய்திருந்தார்.

    செய்தியாளர் : திருவாடானை - ஆனந்குமார் 




































































    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad