திருவாடானையில் கிராம நிர்வாக அலுவலர்கள் இரவு நேர தர்னா போராட்டம் நடைபெற்றது
திருவாடானை தாலுகா, திருவாடானையில் கிராமங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்ட மாறுதல் வேண்டும் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு மின்சாரம் கழிப்பறை வசதி செய்து தரவும் ஆன்லைன் மூலம் வழங்கப்படும் சான்றிதழ் பிரிண்டர் மற்றும் உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் தாலுகா அலுவலகம் முன்பு இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து அதன்படி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப் போவதாக தெரிவித்தார்கள்
செய்தியாளர் : திருவாடானை - லெ. ஆனந்த குமார்
கருத்துகள் இல்லை