புலிகளின் இனப்பெருக்கம் காலம் என்பதால் நாளை முதல் மார்ச் 31 வரை 3 மாதத்திற்கு நெல்லை மாவட்டம் களக்காடு, முண்டந்துறை புலி காப்பகத்திற்கு உட்பட்ட மாஞ்சோலை நாலுமுக்கு, காக்காச்சி ஊத்து குதிரை வெட்டி மற்றும் சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல களக்காடு புலிகள் காப்பகம் தடைவிதித்துளளது. சுற்றுலா பயணிகளை வசதிக்காக சொரிமுத்து அய்யனார் கோவில்,அகத்தியர் அருவி, மணிமுத்தாறு செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
செய்தியாளர் : கதிரவன்
Tags:
தமிழகம்


