மக்கள் தலைவர் ரஜினி காந்த் அவர்களின் 69வது பிறந்தநாள் விழா
வடசென்னை மாவட்டம் ரஜினி மக்கள் மன்ற வழக்கறிஞர் அணி சார்பாக மாவட்ட தலைவர் இ. சந்தானம் ஆலோசனையின்படி வடசென்னை மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் C.தங்கராசு B.sc.,BL., தலைமையில் மக்கள் தலைவர் ரஜினி காந்த் அவர்களின் 69வது பிறந்தநாளை சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆவின் நுழைவாயில் முன்பு கேக் வெட்டியும் இனிப்புகளை வழங்கிய பிறகு ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் அருகில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மக்கள் தலைவர் ரஜினி காந்த் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இந்த விழாவில் ரஜினி மக்கள் மன்றம் வழக்கறிஞர் அணி வடசென்னை மாவட்ட துணை செயலாளர் S.ஜோதி,R. செல்வபான்டியன்,s.ரவிசந்திரன்,s.வேல்முருகன்,N.சுரேஸ் பாபு,N.செந்தில்குமார்,M.முரளி,s.தேவநேசன்,s.சிவபிரகாசம்.A.K.M.விஜயகுமார் மற்றும் வழக்கறிஞர் அனியினர் கழந்துகொண்டனர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : ஹரி பிரசாத்
கருத்துகள் இல்லை