• சற்று முன்

    தி.மு.க. தலைவர். மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் நலத்திட்டங்களை வழங்கினார்.



    கொளத்தூர் தொகுதியில் 69வது வட்டம் பெரம்பூர் பந்தர் கார்டன் பள்ளிக்கு 14 இலட்சத்தில் ஆங்கில ஆய்வு கூடத்தை அமைக்க நிதி ஒதுக்கீடு தந்து  அத் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.மேலும் மாற்று திறனாளிகளுக்கு வண்டிகள், தள்ளு வண்டிகள், சலவை பெட்டி போன்றவைகளை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மக்களுக்கு வழங்கினார். 


    செய்தியாளர்: கொடுங்கை - ஹரி பிரசாத் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad