இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம்
கிரேஸ் கார்டன் பொதுநல சங்கமும், சங்கரநேத்ராலயா இணைந்து கண் பரிசோதனை முகாம் ராயபுரம்:பெருநகர சென்னை மாநராட்சி வாா்டு-49 மண்டலம்-5 சஞ்சீவிராயன் பேட்டை நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைப் பெற்றது.
கண் குறைபாடுகள் தூர பார்வை, கிட்ட பார்வை கண் பொறை போன்ற கண் குறைபாடுகள் குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. பகுதி மக்கள் திரளாக வந்து கண் பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர் .
செய்தியாளர் : ராஜ் குமார்
கருத்துகள் இல்லை