பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் ரஜினா
நடிகர் அரவிந்தசாமி நடிப்பில் இறுதியாக வெளியான படம் "பாஸ்கர் ஒரு ராஸ்கல்". அதையடுத்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள "நரகாசூரன்" படம் விரைவில் ரிலீசாக உள்ளது. தற்போது இயக்குனர் ராஜபாண்டி படத்தில் நடிகர் அரவிந்தசாமியை ஹீரோவாக ‘ கள்ளபார்ட்’ நடத்து வருகிறார்.
இந்த படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடிகை ரெஜினா கெசன்ட்ரா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகர் ஆனந்த்ராஜ் நடத்து வருகிறார். இந்தப் படத்தை விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படத்தை தயாரித்த மூவிஸ் ப்ரேம் நிறுவனம் தயாரிக்கிறது.
கருத்துகள் இல்லை