• சற்று முன்

    ரயில் தண்டவாளத்தில் உடல் இரண்டான நிலையில் மீட்கப்பட்ட ஆண் சடலம்


    சேலம் மாவட்டம் ஆத்தூரில் 19 -வது வார்டு பாரதியார் தெருவை சேர்ந்தவர் திரு.பன்னீர்செல்வம் ஆவார். இவர் ஆத்தூர் நகர காங்கிரஸ் கட்சியில் இருந்தார் மேலும் ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியின் முன்னால் பெற்றோர் கழக ஆசிரியர் கழகத்தில் தலைவராகவும் இருந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று நன்பகல் ஜோதி நகர் அருகில் உள்ள இரயில் தண்டவாளத்தில் உடல் இரண்டாகிய நிலையில் இறந்துள்ளார். இத்தகவல் அறிந்த ஆத்தூர் இரயில்வே காவல் துறை அதிகாரிகள் கொலையா அல்லது தற்கொலையா என்கிற கோணத்தில்  விரைந்து விசாரனை செய்து வருகின்றனர்.


    சேலம் மாவட்ட நிருபர்
    மூ.சக்திவேல்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad