மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொது குழு கூட்டம் தலைமை அலுவலத்தில் நடிபெற்றது
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக உயர் நிலை குழு, மாவட்டச் செயலாளர்கள் ஆட்சி மன்ற குழு அரசியல் ஆலோசனை குழு அரசியல் , அரசியல் மய்ய உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை தாயகம் தலைமை கழகத்தில் கழக அவைத் தலைவர் திருப்பூர் க. துரை சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்தியாளர் : பொன் முகரியன்
கருத்துகள் இல்லை