தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் திரு. பி. கே . வைரமுத்து இல்ல திருமணத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்றனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி புதுக்கோட்டை மாவட்டம் வீரசிலையில் நடைபெற்ற தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் திரு. பி. கே . வைரமுத்து அவர்களின் மகன் வை. குமாரசாமி மற்றும் மு. ரஷுயணி ஆகியோரது திருமணத்தை முதலமைச்சர் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன் மாண்புமிகு துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் நாடளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மணமக்களின் குடும்பத்தினர் ஆகியோர் உள்ளனர்.
கருத்துகள் இல்லை