Header Ads

  • சற்று முன்

    தொடர்ந்து புழல் சிறையில் சலுகைகள் அனுபவித்து வரும் கைதிகள் ....


    சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசு வழக்கை வாழ்வதாகவும், அவர்களுக்கு சிறையில் டிவி முதல் கட்டில் வரை சொகுசாக இருப்பதாக வீடியோ ஆதாரத்துடன்  குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சிறைத்துறை சார்ந்த அதிகாரிகள், உள்ளிட்ட  சிறை காவலர்கள் பணி மாற்றம் செய்த நிலையில் தொடர்ந்து தற்போது இன்னும் ஒரு வீடியோ வெளியாகி சர்சை ஏற்படுத்தியுள்ளது.



    சிறை கைதிகள் தங்கள் உடமைகளை வைக்கும் அறையை சமையல் பொருட்கள் வைக்கும் அறையாகவும் , கைதி அறையின் பின் பகுதியில் இருந்து பிரியாணி சமைத்து உண்பதுடன் சக கைதிகளுக்கு ரூபாய் 300 முதல்  500 வரை விற்பனை செய்வதாக தகவலுடன் வீடியோ பதிவும் வெளியாகியுள்ளது. கைதிகள் தங்கும் அறையில் திருமண மண்டபகங்களில் சமையில் செய்வது போல் கைதிகள் அறையில் டிவி, செல்போன் என  ஏகபோக வசதியுடன்  கிடைக்கிறது.  மேலும் அதிகாரிகளுக்கு தெரிந்தே நடைபெறுவதாக கூறப்படுகிறது. 

    செய்தியாளர் : பொன் முகரியன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad