குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற சாமிநாதபுரம் காவல் துணை ஆய்வாளர்கள்



பழனியருகே அமராவதி ஆற்றில்  திருட்டுத்தனமாக மணல் அள்ளிச்சென்ற டிராக்டரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சாமிநாதபுரம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள்  மகுடீஸ்வரன். ஆறுமுகம். பஞ்சலட்சுமி. ஆகியோர் மணல் டைரக்டரை ஓட்டிச்சென்ற  சாமிநாதபுரத்தை சேர்ந்த சிவசாமி. வடிவேல். ஆகியோரை விசாரணை நடத்திய பின் கைது செய்து  டிராக்டருடன் பழனி குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட். ப்ரியா  உத்தரவின் பேரில் 15 நாள் காவலில் பழனி சப்ஜெயில்  சிறையிலடைத்தனர்...



செய்தியாளர்
பழனி சரவணக்குமார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை