நித்தியானந்தர்.சொற்பொழிவிற்கு மயங்காத பெண் உண்டோ
"கர்நாடக மாநிலம் பிடதியில் ஆஸ்ரமம் அமைத்துள்ளவர் பரமஹம்ஸ நித்தியானந்தர்.
இவர் ரஞ்சிதா, மலை ஆக்கிரமிப்பு என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் தன் ஆன்மீக சொற்பொழிவினால் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான்,நைஜீரியா, உகன்டா என உலகின் எல்லா நாடுகளில் இருந்தும் சீடர்களை தன் வசமாக்கியுள்ளார். இதில் ஆண்கள் மட்டுமின்றி பெண்கள் பலரும் குறிப்பாக இளம் வயது பெண்களே இவரை தன் ஆன்மீக குருவாக ஏற்று பிடதியில் தங்கி யோகம்,ஆன்மீகம் என கற்று உலகம் முழுதும் பரப்பி வருகின்றனர்.
இப்படி அமெரிக்காவில் உள்ள "சுப்ரமணிய பிரசாத், சரிதா மல்லாடி" தம்பதியின் மகளான "லக்ஷ்மி சஹிதி மல்லாடி" என்ற இளம் பெண்நித்தியானந்தின் ஆன்மீக சொற்பொழிவால் கவர்ந்திழுக்கப்பட்டார். அவர் தன் ஆடம்பர வாழ்க்கையை விடுத்து நித்தியானந்தாவின் சீடராகி "மா நித்ய சதாசிவ பிரியானந்தா" என தன் பெயரை மாற்றிக் கொண்டார்.
பிடதியில் உள்ள தலைமை ஆசிரமத்திலேயே தங்கி நித்தியானந்தாவிற்கு தொண்டாற்றி வருகிறார். ஆடம்பர வாழ்க்கையோடு எப்படி இருந்த "லக்ஷ்மி சஹிதி மல்லாடி" நித்திக்கு சீடரான பின் "மா நித்ய சதாசிவ பிரியானந்தா"வாக இப்பொழுது எப்படி இருக்கிறார்
கருத்துகள் இல்லை