Header Ads

  • சற்று முன்

    குமரி மாவட்டத்தில் 800 மேற்பட்ட படகுகள் கரைக்கு திரும்ப ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது.


    கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டிணம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களில் இருந்து  411 விசைப்படகுகள் கடலுக்கு சென்றிருந்தன. அவற்றில் 215 படகுகள் கரை திரும்பிவிட்ட நிலையில் 176 படகுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா கர்நாடகா, குஜராத், கோவா ஆகிய இடங்களை தன்குதளாமாக கொண்டு 235 படகுகள் சென்றதில் 100 படகுகள் கரை திரும்பி உள்ளன. 


    66 படகுகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு மீனவர்கள் விரைவில் கரை திரும்புவார் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.  89  படகுகளில் சென்ற 801 மீனவர்கள் கடலில் இருப்பதாகவும் அவர்களுக்கு ஹெலிகாப்டர் மற்றும் கப்பல்களில் உள்ள சட்லைட் மூலம் தகவல் அவ்வபோது அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை கரைக்கு அழைத்து வர அனைத்து முன் ஏற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றன்றனர்.

    செய்தியாளர் : பொன் முகரியன் 







    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad