தன்னந்தனியே வனபகுதியோரம் சுற்றி வந்த 3 வயது பெண் குழந்தையை மீட்டு காவல் துறையினரிடம் ஒப்படைப்பு
ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெஞ்சாலையில் சூளகிரி அருகே உள்ள மேலுமலை பகுதியில் காட்டுப் பகுதியை ஒட்டிய ரோட்டோரம் சுமார் 3 வயது குழந்தை ஒன்று யாரும் இல்லாத நிலையில் அழுது தவிற்ந்து வந்த நிலையில் அவ்வழியாக வந்த குந்தாரப்பள்ளியை சேர்ந்த பாலா என்பவர் தனியாக அழுது கொண்டு நின்றிருந்த பெண் குழந்தையிடம் சென்று விசாரித்துள்ளார்,
அப்போது அக் குழந்தை அழுது கொண்டே கன்னட மொழியில் தந்தை பெயர் ஆஞ்சப்பா என்றும் தாய் பெயர் அனிதா என்று கூறியுள்ளது, உடனே குந்தாரப்பள்ளி பாலா அந்த பெண் குழந்தையை அழைத்து கொண்டு தனது நண்பர் கிஷ்ணன் வீட்டில் ஒப்படைத்து அதன் பிறகு பாலா சூளகிரி போலீஸாருக்கும் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் கொடுத்துள்ளார்
தகவல் அறிந்த சூளகிரி போலீஸார் விசாரனை மேற்க்கொண்டு வருகிறார்
கருத்துகள் இல்லை