செல் போன் கடையில் திருட்டு போலிசார் வலைவீச்சு
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த ஆலங்குளத்தில் இரண்டு செல்போன் கடைகளை உடைத்து 50க்கும் மேற்பட்ட செல்போன் லேப்டாப் மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது .
வளையம் குளத்தில் மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் தேசிய நான்கு வழி சாலையில் அமைந்துள்ள திமுக ஊராட்சி செயலாளர் அழகுமலை க்கு சொந்தமான செல்போன் கடையையும் மற்றும் வினோத் குமார் சொந்தமான ஓயா செல்போன் கடையையும் உடைப்பு பல ஆயிரம் மதிப்புள்ள செல்போன்களையும் மற்றும் பணம் கணினி கருவி ஆகியவைகளை கடப்பாறை கம்பியை வைத்து கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் இரவு நேரத்தில் கைவரிசையை காட்டி தப்பியோட்டம் இச்சம்பவம் குறித்து பெருங்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை