சர்வதேச விருதினை வேலம்மாள் பள்ளியின் ஆசிரியை பெற்றார்.
செப்- 16 புது டெல்லியில் நடைபெற்ற ஆசிரியர் விருது வழங்கும் விழாவில்
மேல் அயன்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியை சேர்ந்த ஆசிரியை திருமதி. சபிதா அவர்கள் கல்வி பணியில் தியாக மனப்பான்மையுடன் மாணவர்களுக்கு சிறப்பாக போதித்தமைக்காக புது டெல்லி கேந்திர வித்யாலய சங்கர்த்தனம் மேள்ளான்மை இயக்குனர் சர்வேஷ் ஜெகதீஷ் அவர்கள் சர்வ தேச விருதினை வழங்கி கௌரவித்தார்.
கருத்துகள் இல்லை