பிளாஸ்டிக் ஒழிப்பு - விழ்ப்புணர்வு பற்றிய பேரணி - பள்ளி மாணவ மாணவிகள்
சென்னை சாந்தோம் புனித இரபேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் கடந்த (23-09-18 முதல் 29-09-18 ) ஸ்டெல்லா மேரி பெண்கள் கலூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS ) சிறப்பு முகாம் நடை பெற்று வருகிறது.
இன்று காலை 11 .00 மணியளவில் கல்லூரி வளாகத்திலிருந்து முகப்பு சாலைவரை மாணவிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பு குறித்து பதாகைகள் மற்றும் கோஷங்கள் எழுப்பி பொது மக்களுக்கு விழ்ப்புணர்வு பேரணி நடத்தினர்.
இந்த நிகழ்வில் NSS ஆசிரியைகைகள் ஷீலா, சகாய விஜிலா, அனிடா கேத்ரின் தலைமையில் 25 மாணவிகள் கலந்து கொண்டனர்..
செய்தியாளர் : பொன் முகரியன்
கருத்துகள் இல்லை