ஓசூரில் எக்ஸ்டிரீம் 200 வகை வாகனத்தை அறிமுகம்
ஓசூர் ராவ்&கான் மோட்டார்ஸ் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் ஹீரோ குழுமத்தின் புதிய படைப்பை எக்ஸ்டிரீம் 200 அறிமுகம் செய்தனர்*
ஹீரோ குழுமத்தின் விற்பனை தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீரட் கோலி டெல்லியில் ஒருமாதத்திற்க்கு முன்பு அறிமுகம் செய்து வைத்தார்.
அதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் ராவ் & கான் ஏஜென்சியில் பிரபல சினிமா நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான கணேஷ் வெங்கட்ராமன் சிறப்பு விருந்தினராக தலைமை தாங்கி எக்ஸ்டிரீம் 200 வகை வாகனத்தை அறிமுகம் செய்து வைத்தார்,
இந்த அறிமுக விழாவில் மேலும் முக்கிய விருந்தினராக எச்எம்சிஎல் நவீண் (விற்பனை மேலாளர்) ராவ்&கான் நிறுவன குடும்பத்தினரும் மற்றும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்,
புதிய அறிமுகமான எக்ஸ்டிரீம் வாகனத்தை சிலர் முன்பதிவு செய்தனர்..
புதியவகை இருசக்கர வாகனம், வாகன ஓட்டிகளிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறன.
கருத்துகள் இல்லை