• சற்று முன்

    தமிழக அரசின் போக்கை கண்டித்து வரும் 18 தேதி ஆர்ப்பாட்டம் திமுக தலைவர் அறிவிப்பு



    சென்னையில் நேற்று மாவட்ட செய்யலார்கள்  கூட்டம் அண்ணா அறிவாலயத்தில்  நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக அரசின் போக்கை கண்டித்து வரும் 18 தேதி  மாவட்ட தலைநகரங்களில்   ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 
    தி,மு.க. தலைவர் பொறுப்பு ஏற்ற பிறகு நடத்தப்படும் முதல் ஆர்ப்பாட்டம் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

    செய்தியாளர் : பொன் முகரியன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad