நாகை நாடாளுமன்ற உறுப்பினர் திரு டாக்டர் கோபால் மர கன்று நடும் போது
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அப்பன் குளம் கடந்த 80 ஆண்டுகளாக தூர்வாராமல் இருந்த நிலையில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் திரு டாக்டர் கோபால் அவர்கள் தலைமையில் சமூக ஆர்வலர் சரவணன் மற்றும் ராஜ்குமார்களால் தூர்வாரப்பட்டது, இதனை தொடர்ந்து இன்று நாகை நாடாளுமன்ற உறுப்பினர் திரு டாக்டர் கோபால் அவர்கள் நன்னிலம் கல்லூரி மாணவ மாணவிகளால் அப்பன் குளம் கரை சுற்றி மரக்கன்று நாடும் விழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை