Header Ads

  • சற்று முன்

    ஓசூர் அருகே அரியவகை உயிரினமான எரும்புத்தின்னி, பொதுமக்கள் வனத்துறையிடம் ஒப்படைப்பு


    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த மாரசந்திரம்  கிராமத்தில் சிவப்பா என்பவரது விலைநிலத்தின் அருகில் காகங்கள் கரைந்துவந்தன, 


    அப்பகுதியில் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் பார்த்தப்போது அழிந்துவரும் அரியவகை  உயிரினம் எறும்பு தின்னி இருப்பதாக பொதுமக்கள் காண படையெடுத்து வந்தனர்,   வித்தியாசமான உயிரினம், இதுவரை காணாத விலங்கு என்கிற செய்தி கிராம மக்களிடம் வேகமாக பரவியதால்  தகவல் அறிந்து   சம்பவ இடத்திற்க்கு வந்த வனத்துறையினர்    எறும்பு தின்னியால் மனிதர்க்கு எவ்வித அச்சுறுத்தலில்லை, எறும்பு,கறையான்களை மட்டுமே உட்கொள்ளும்  தவறான தகவால் தற்போது அதிக அளவில் எறும்பு தின்னிகள் மனிதர்களால் வேட்டையாடப்பட்டு வருகின்றன என பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து 3 கிலோ எடைக்கொண்ட எறும்பு தின்னியை மீட்டு அடர்ந்தவனப்பகுதியில் விடுவிப்பதாக எடுத்துச்சென்றனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad