குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

திருவாடானை தாலுக்காவில் ஆடி திருவிழாவில் பக்தர்கள் பூக்குழியில் நேர்த்தி கடனை செலுத்தினர்


ராமநாதபுர மாவட்டம் திருவாடானை  தாலுகாவில் அமைந்துள்ள திருவாடானை ஆற்றுங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலிங்க கோவிலில் ஆடி உற்சவ விழா வெகு விமர்சியாக கொண்டினர்.


கடந்த 1ஆம் தேதி காப்பு கட்டி ஒவ்வொரு நாளும் அருள்மிகு முகலிங்க மூர்த்தி சுவாமிக்கு அபிஷேக அலங்கரம் செய்து வந்தனர். பத்தாம் நாளான இன்று பக்தர்கள் விரதமிருந்து பூக்குழியில் இறங்கி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். இரவு கலை நிகழ்சிகளுடன் தீர்தவாரியுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. 

செய்தியாளர்  : ஆனந்குமார் 

கருத்துரையிடுக

புதியது பழையவை