• சற்று முன்

    திருவாடானை அரசு மருத்துவமைனை பல லட்சம் கண் பரிசோதனை எந்திரம் மாயம்




    திருவாடானை அரசு மருத்துவமனையில் பல லட்சம் ஊழல் நடந்துள்ளது. பல லட்சம் கண் பரிசோதனை இயந்திரம் வாங்கியதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவ அதிகாரிகள் தீடிர் சோதனையில் ஈடுபட்டபோது இயந்திரம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மக்களுக்காக வாங்கிய இயந்திரம் மாயமானது குறித்து விசாரித்து வருகின்றனர். 




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad