திருவாரூர் மாவட்டம் நானிலம் தாலுக்கா அடுத்த அச்சுதமங்கலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் அம்மன் ஆலயத்தில் ஆடி பௌர்ணமியை முன்னிட்டு மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது . திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருமண தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் முன்னேற்றம், வியாபார விருத்தி, கடன் பிரச்சனையில் விடுபட இந்த ஹோம பூஜையில் கலந்து கொண்டல் நிகழும் என்கிற நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேவி கருமாரி அம்மன் அருளை பெற்று சென்றனர்.
Tags:
ஆன்மீகம்
