வீட்டில் சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி !
மதுரை திருபரங்குன்றம் அடுத்த பாலாஜி நகர் பகுதியில் வசித்து வரும் ராமமூர்த்தி என்பவர் வீட்டில் நள்ளிரவு இரவு சிலிண்டர் வெடித்தது .
இதில் ரம்மமுர்த்தி அவரது மனைவி காஞ்சனா 6 வயதான பெண் குழந்தை அட்சயா சம்பவ இடத்திலே பரிதாமாக உயிர் இழந்தனர். ராமமூர்த்தி படுங்காயங்களுடன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிர் இழந்தார்.
இச் சம்பவம் குறித்து திருபரங்குன்றம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை