Header Ads

  • சற்று முன்

    ஓசூர் அருகே தனியார் பள்ளியில் பயிற்சி பெற்றுவந்த Ncc மாணவர்களை தேனீக்கொட்டியதால், பரபரப்பு


    சேலம், ஆத்தூர், தருமபுரி உள்ளிட்ட மாணவர்களுக்கு முன்னாள் இராணுவ வீரர்களை கொண்டு ஒசூர் அருகே தனியார் பொறியல் கல்லூரியில் NCC மாணவர்களுக்கு  பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது.


    நேற்று திடிரென்று எதிர்பாராதவிதமாக மரத்திலிருந்து தேனிகள் கொட்டியதில் 24 மாணவர்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். அவர்களை ஒசூர் அரசு மருத்துமனைக்கு சிகிச்சை திரும்பும் வழியில் இராணுவ வாகனம் சப்படி என்ற இடத்தில் எதிரில் வந்த இரண்டு சக்கர வாகனத்தில் வாணியம்பாடியில் இருந்து பெங்களூர் நோக்கி பயணம் செய்த தந்தை, மகன் பயணம் செய்த இரு சக்கர வாகனத்தை மோதியதில்  நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த  மோதியதில் எதிரில் வந்த இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர்கள்   பெங்களூருவை சேர்ந்த அப்துல் ரஹிம் (21), ஜானி பாஷா (54) என தெரிய வந்துள்ளது,'
    தேனீக்கள் கொட்டி மாணவர்கள் சிகிச்சை பெற்று வந்த வாகனம் மோதி இருவர் கவலைக்கிடம் அடைந்துள்ளது.. அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad